RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
February 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728    
CalendarCalendar

Share | 
 

 ~~மரண மலர்~~

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
avatar

Posts : 1961
Join date : 2012-01-26

PostSubject: ~~மரண மலர்~~   Mon Mar 26, 2012 12:53 pm




மரண மலர்




பூக்களைப் பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் யார் தான் இருக்கின்றனர். எல்லோருக்குமே பூக்களைப் பிடிக்கும்.

அதன் நறுமணத்தால் தான் பூக்களைப் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கின்றது. ஆனால் நீங்கள் இப்போ பார்க்கப் போகும் பூவை நேரில் போய் நீங்கள் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

ஆம், நீங்கள் இங்கே பார்க்கும் பூவின் மணமானது இறந்து போன விலங்கு ஒன்றின் உடல் அழுகும் போது வரும் மணத்துக்கு ஒப்பாக இருக்குமாம். பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்று ஆகும்.



Corpse flower, Amorphophallus titanum என்ற பெயர்களின் அழைக்கப்படும் இந்தப் பூ வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது என்பது இதன் விசேட அம்சமாகும். ஜெர்மனியின் Kiel என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் தான் மேற்படி பூவானது தற்போது மலர்ந்துள்ளது.

ஆனால் இந்தப் பூவைப் பார்க்கப் போகும் பார்வையாளர்கள் தான் பெரும் சவாலை எதிர்நோக்கப் போகின்றார்கள். மூன்று நாட்கள் மட்டுமே பூக்கும் வினோத பூ என்பதால் இதனைப் பார்க்க பார்வையாளர்கள் குறித்த பூங்காவில் பெருமளவில் கூடி வருகின்றார்கள்




Back to top Go down
View user profile
 
~~மரண மலர்~~
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: