RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
CalendarCalendar

Share | 
 

 மெதுவாக மீட்டுகின்றாள்

View previous topic View next topic Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: மெதுவாக மீட்டுகின்றாள்   Tue Sep 10, 2013 8:08 pm

.



மெதுவாக மீட்டுகின்றாள்





மாரனவன் விட்ட அம்பு

மனதில் பட்டதினால்

மாது இவள் மாறிவிட்டாள்

மனதை கொடுத்துவிட்டாள்



கரங்களினால் அவளை அள்ளி -அவள்

கண்களினால் போதையாகி

விரல்களினால் அவளை மீட்டி -அவள்

விழிகளினுள் அவனும் தொலைந்து

பொய்களையே சொல்லிச் சொல்லி

போதை மேல் மேலாகி

இதழ்களிலே கவிதை எழுத

இதயங்களும் சங்கமிக்க



மென்னிசையில் சுரமெடுத்து

மெல்லினத்தாள் இதழ் விரித்து

மெதுவாக மீட்டுகின்றாள்

காதல் பாட்டு






Back to top Go down
View user profile
 
மெதுவாக மீட்டுகின்றாள்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: