RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar

Share | 
 

  நடந்தது என்ன?

Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: நடந்தது என்ன?   Fri Aug 23, 2013 10:31 pm

.



நடந்தது என்ன?




பெண்ணே...

அவன் கண்கள் தைத்ததினால் காதல் பிறந்ததுவோ

இல்லை

அவன் கைகள் வைத்ததினால் கன்னம் சிவந்ததுவோ

இல்லை

அவன் இதழ்கள் இறஞ்சியதால் இரக்கம் தோன்றியதோ

இல்லை

அவன் காற்று பட்டதினால் மாற்றம் நிகழ்ததுவோ

நடந்தது என்ன?

இப்படி மாறிவிட்டாய்

சொல்.....








Back to top Go down
View user profile
 
நடந்தது என்ன?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: