RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
February 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728    
CalendarCalendar

Share | 
 

 உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்...

Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்...   Fri Aug 16, 2013 1:52 pm

.



உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்...





பூத்திருக்கும் பூக்களே

கொஞ்சம் காத்திருங்கள்

பூமகள் வரும் பாதையில்

கொஞ்சம் பூக்கள் உதிருங்கள்



பா இசைக்கும் கூயில்களே

ஓடிவாருங்கள்

பாவை இவள் பேச்சினிலே

சங்கீதம் பழகுங்கள்



மோதி வரும் தென்றலே

கொஞ்சம் நில்லுங்கள்

மோகினி இவள் சுகந்தத்தை

சுமந்து செல்லுங்கள்



பாய்ந்து வரும் நதிகளே

கொஞ்சம் கேளுங்கள்

பாவை இவளிடம் வளைவு நெளிவுகளை

படித்து செல்லுங்கள்



ஓடிச்செல்லும் முகில்களே

கொஞ்சம் வாருங்கள்

ஒவியம் இவள் அழகினை

உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்





Back to top Go down
View user profile
 
உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: