RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
January 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
CalendarCalendar

Share | 
 

 தழிழும் என்றும் வாழுமோ....

View previous topic View next topic Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: தழிழும் என்றும் வாழுமோ....   Fri Aug 09, 2013 2:25 pm

.



தழிழும் என்றும் வாழுமோ....





அலங்கார கந்தன் இவன்

ஆனந்த உலா காணும் நேரமோ



அழகன் இவன் முகம் காண

ஆயிரம் கண் வேணுமோ



தேவன் இவன் அருள் நாடி

தேடி வரும் கூட்டம் கொஞ்சமோ



தேரில் இவன் ஆடி வந்தால் - எம்

தேவையெல்லாம் பூர்த்தியோ



பச்சை வர்ணம் கலந்து வரின்

பார்க்கும் கண்கள் ஆயுள் நிளுமோ



பாரில் உள்ள அழகெல்லாம்

பார் வேந்தன் இவன் காலடியோ



தங்கம் இவன் அழகு காண

தமிழர் நாம் போவோமோ



தமிழ் கடவுள் இவன் இருப்பதனால்

தழிழும் என்றும் வாழுமோ












Back to top Go down
View user profile
 
தழிழும் என்றும் வாழுமோ....
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: