RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar

Share | 
 

 வந்தாச்சு விஜய் ஆங்த்தம்~~அஜீத் ரசிகர்களும் ஆயத்தம்

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
avatar

Posts : 1961
Join date : 2012-01-26

PostSubject: வந்தாச்சு விஜய் ஆங்த்தம்~~அஜீத் ரசிகர்களும் ஆயத்தம்   Mon Mar 19, 2012 4:06 pm



வந்தாச்சு விஜய் ஆங்த்தம்~~அஜீத் ரசிகர்களும் ஆயத்தம்




நேஷனல் ஆங்த்தம் தெரியுதோ இல்லையோ... நேசமானவர்களுக்கு ஆங்த்தம் அமைத்துக் கொடுப்பதுதான் இப்போது ஃபேஷன் போலிருக்கிறது.

தனுஷின் கொலவெறி பாடல் ஹிட்டானதால், வெறி கொண்டு கிளம்பினார் சிம்பு. போடா போடி, வடசென்னை படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டையும் பொருட்படுத்தாமல் லவ் ஆங்த்தம் என்ற ஆல்பத்தை தயாரிக்கிற வேலையில் மும்முரமாகிவிட்டார். இந்த கரைச்சல் பொறுக்க முடியாத விஜய் ரசிகர்கள் விஜய் ஆங்த்தம் என்ற ஒரு இரைச்சலை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அப்புறமென்ன, அவரது நேரடி போட்டியாளர்களான அஜீத் ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா? அவர்களும் சிலிர்த்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

மச்சத்தை 'மரு' என்பதும், 'மரு'வை மலை என்பதும் வாத்திய கலைஞர்களுக்கு வாடிக்கைதானே!


Back to top Go down
View user profile
 
வந்தாச்சு விஜய் ஆங்த்தம்~~அஜீத் ரசிகர்களும் ஆயத்தம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: CINE GOSSIPS-
Jump to: