RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar

Share | 
 

 Windows 7 மற்றும் 8 - தமிழில்

Go down 
AuthorMessage
Tomcruise
Admin
Admin
avatar

Posts : 19
Join date : 2013-02-02
Age : 32
Location : Tiruppur

PostSubject: Windows 7 மற்றும் 8 - தமிழில்   Fri Feb 15, 2013 1:43 pm


வணக்கம் தமிழர்களே.. Windows 7 மற்றும் 8 - தமிழில்...





Windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது .
ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .


கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே
கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று
கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

எத்தனை மொழி கற்று இருந்தாலும் சிந்தனை பிறப்பது தாய் மொழியில் மட்டும் தான்

அதுபோல் vlc player,firefox ,internet explorer இவற்றிலும் தமிழ் முழுமையாக பயன் படுத்த முடியும் .

விண்டோஸில் தமிழ் திரை மாற்ற .கீழே இருக்கும் இணைப்பிற்கு போய் தமிழ் மென்பொருள் தரவிறக்க வேண்டும் Click To Download Software

புரியவில்லை என்றால் தமிழுக்கு விண்டோசை எப்படி மாற்றுவது என்று இந்த விடியோவை பார்க்கவும்
Back to top Go down
View user profile
 
Windows 7 மற்றும் 8 - தமிழில்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: COMPUTER TIPS-
Jump to: