RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
CalendarCalendar

Share | 
 

 நிலநடுக்கத்தில் இருந்து கட்டிடங்களை பாதுகாக்கும் புதிய லிப்ட்

View previous topic View next topic Go down 
AuthorMessage
Tamilkings

avatar

Posts : 16
Join date : 2012-03-04
Age : 28
Location : India

PostSubject: நிலநடுக்கத்தில் இருந்து கட்டிடங்களை பாதுகாக்கும் புதிய லிப்ட்   Sat Mar 10, 2012 6:34 pm

நிலநடுக்கம் ஏற்படும் போது புவித்தட்டுக்களில் ஏற்படும் விரிசல்களினால் கட்டிடங்கள் சேதத்திற்கு உள்ளாவதுண்டு.

தற்போது இவ்வாறான அனர்த்தத்தின் போது கட்டிடங்களை பாதுகாக்க ஜப்பானின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று Air Danshin என்ற எயார் லிப்ட்டை வடிவமைத்துள்ளது.




அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் பற்றி சிந்தித்த ஜப்பானியரான சொய்ச்சி சக்காமோடோ என்பவரின் முன்மொழிவிலேயே இந்த லிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த லிப்ட் ஆனாது நிலநடுக்கத்தை வெறும் 0.5ல் இருந்து 1 செக்கன்களுக்குள் அறிந்து கொள்வதுடன் அவ்வாறு அறிந்ததும் கட்டிடங்களை நில மட்டத்திலிருந்து 3 சென்டிமீட்டர்கள் அளவிற்கு உயர்த்தி வைத்திருக்கவல்லது, இதனால் அவை சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
Back to top Go down
View user profile http://www.tamilfirez.blogspot.com
 
நிலநடுக்கத்தில் இருந்து கட்டிடங்களை பாதுகாக்கும் புதிய லிப்ட்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: