RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar

Share | 
 

 கைபேசி மூலம் நோய்களை கண்டறியும் புதிய கருவி அறிமுகம்

Go down 
AuthorMessage
Tamilkings

avatar

Posts : 16
Join date : 2012-03-04
Age : 29
Location : India

PostSubject: கைபேசி மூலம் நோய்களை கண்டறியும் புதிய கருவி அறிமுகம்   Thu Mar 08, 2012 12:44 am

கைபேசியின் பயனானது தற்பொழுது மருத்துவ துறையையும் சூழ்ந்துள்ளது. இதன் அடிப்படையில் நோய்களை இலகுவான முறையில் கண்டறிவதற்கு புதிய இலத்திரனியல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கருவியானது கைபேசிகளில் இணைத்து பயன்படுத்தக்கூடியவாறும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியவாறும்(Portable) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை ரென்னெசீ எனப்படும் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளதுடன் இதன் மூலம் குருதி மூலம் ஏற்படும் நோய்களையும், புற்றுநோய், அல்சீமர் நோய் போன்றவற்றையும் இனங்காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
View user profile http://www.tamilfirez.blogspot.com
 
கைபேசி மூலம் நோய்களை கண்டறியும் புதிய கருவி அறிமுகம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: