RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
CalendarCalendar

Share | 
 

 ~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~

View previous topic View next topic Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
avatar

Posts : 1961
Join date : 2012-01-26

PostSubject: ~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~   Mon Mar 05, 2012 2:24 pm

தமிழ்த்தளங்கள் மொபைலில்






தமிழ்த்தளங்கள் மொபைலில் தெரியும்போது எழுத்துகள் பரவலாக சிதறியதுபோல் இருக்கும். அல்லது சிறிய கட்டம் கட்டமாகத் தோன்றும். படிப்பதற்கு இயலாத வண்ணம் இருக்கும்.


எனவே தமிழ்த்தளங்களை மொபைல் மூலம் பார்வையிடுவது சிரமமானதாக இருந்து வந்தது. தற்போது தமிழை ஆதரிக்கும் மொபைல்களைத்(Tamil language supported mobiles) தவிர இக்குறைபாடு பெரும்பாலான மொபைல்களில் இருக்கிறது.


இப்பிரச்னையை தீர்க்க இப்பதிவு உதவும்.

அவர் கேட்ட கேள்வி இதுதான்.

கேள்வி: மொபைல் மூலம் எளிதாக தமிழ் தளங்களைப் பார்வையிடுவது எப்படி?

பதில்: முதலில் உங்கள் மொபைலில் இந்த இணைப்பின் வழியாகச் சென்று தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்..


Just Click here to download Opera mobile




◦Opera Mini Browser நிறுவித் திறந்துகொள்ளுங்கள். (Installation)

◦ஓபரா மினி பிரௌசர் திறந்துகொண்டதும், அதிலுள்ள அட்ரஸ் பாரில் opera:config என டைப் OK அழுத்தவும்.

◦பிறகு தோன்றும் விண்டோவில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் Yes என்பதை டிக் செய்து ok கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.

◦இனி நீங்கள் உங்கள் ஓபரா மினி உலாவியை மறுதொடக்கம் செய்யுங்கள். (உலாவியை மூடிவிட்டு, மீண்டும் ஒரு முறை திறக்கவும்)

இனி நீங்கள் காணப்போகும் தமிழ்த்தளங்களின் யூ.ஆர்.எல் அட்ரஸ் பாரில் கொடுத்து ok கொடுத்துப் பாருங்கள்.

உங்கள் கையடக்க மொபைலில் தமிழ்த்தளங்கள் தமிழைப் போன்றே அழகாக காட்சியளிக்கும்.



பின் குறிப்பு:

◦இம்மொன்பொருளானது (Opera mini browser) மொபைல்களுக்கென்றே பிரத்யேகமாக தாயாரிக்கப்பட்ட வலை உலவி ஆகும்.

◦இவ்வலையுலவி அனைத்து Mobile phone மற்றும் Tablet Pc க்களில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.

Back to top Go down
View user profile
 
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: